பயன்

Ittria பயனாளி, பயனர் பயனாகு, பயன்படு, பயன்படுத்து

use, benefit result (of an action); consequence meaning, signification

Tamil Wiktionary

பயன்

பயனாளி பயனர் பயனாகு பயன்படு பயன்படுத்து வினைப்பயன்

Winslow (1862)

பயன் (payaṉ) — noun
  1. Fruit, reward, profit, produce; result of good or bad actions, பலன்
  2. Advantage, benefit, utility, aid, பிரயோசனம்; [corrupted from பலன்.]
  3. Meaning, signification, interpretation, சொற்பொருள்
  4. Width, breadth, extent, space, அகலம்
  • பயனிலாள் — A harlot as reaping no good either in this life or the next, வேசி.
  • பயனிலி — A useless man, woman, or thing.
  • பயனிலை — The attribute or predicate, the word that completes the sense, in whole or in part, பொருண் முடிபு.–Of this there are: 1. the verb completing an action, as சாத்தன்வந்தான்; 2. the verb elided, when the noun includes the action, as சாத்தன்அவன்; 3. the verb understood, in a question, as சாத்தன்ஏவன்.
  • பயனில்சொல் — [neg. பயனிலசொல்லாமை.] Useless words, one of the four kinds of இழிசொல்.
  • பயனுவமை–பயனுவமம் — One of the four kinds of simile. See உவமை.
  • பயன்கருத்து — Substance of the meaning of a verse.
பயன் (payaṉ) — noun
  1. [cor. from Sans.] Milk, பால்
  2. Water, நீர். See பயசு. (R.)

Fabricius (1972)

பயன் — noun
  1. fruit, reward, produce, result, பலன்
  2. profit, advantage, பிரயோ சனம்
  3. signification, meaning. அர்த்தம்
  4. width, breadth, extent, அகலம்
  • பயனிலை — predicate.
  • பயனில்மொழி–பயனில்சொல் — futile words, useless words, .
  • பயன்கொள்ள — to profit, to reap benefit.
  • பயன்சொல்ல — to interpret verses.
  • பயன்பட — to be useful.
  • பயன்பழக்க — to teach the meaning of verses.
பயன் — noun
  1. same as பயம், பயசு, water, milk.

Tamil Moli Akarathi (1928)

பயன் (payaṉ)
  1. அகலம்,சொல்லுரை, நீர்,ப வன், பால்
பயன் (payaṉ)
  1. அகலம், இலாபம், சொல்லுரை, பால்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பயன்¹ (payaṉ) — noun
  1. cf. பயம்¹
  2. Seeபயம்¹, 1
  3. வேள்விப்பயன் (குறள், 87). (திவா.)
  4. Meaning, signification; சொற்பொருள். சொற்குப் பயன் றேர்ந்துவா (குமர. பிர. மதுரைக். 53)
  5. Wealth; செல்வம். பயன் றூக்கி (குறள், 912)
  6. See பயம்¹
  7. பயனாகு நல்லாண்பனைக்கு (சிவப். பிரபந். நால்வர். 17)
  8. Width, breadth; extent; அக லம். (திவா.)
  9. Juice; சாறு. வம்பார் கொழுங் கனிச் செழும்பயன் கொண்டு (தேவா. 460, 3)
பயன்² (payaṉ) — noun
  1. See பயம்³. சீர்த்திமென் பயன் . . . அன்பராங் கன்றையூட்டுமால் (பிரபுலிங். துதி. 17).

IndoWordNet

பயன் — noun
  1. ஒருவரால் அல்லது ஒரு செயலை செய்வதால் விளையும் சாதகமான விளைவு.
பயன் — noun
  1. உறுப்புகள் கிரகிக்கும் ஒன்று
பயன் — noun
  1. ஒருவரால் அல்லது ஒரு செயலைச் செய்வதால் விளையும் சாதகமான விளைவு.

உபயோகம் விளைவு நன்மை பலன் வேலை பணி கடிதபோக்குவரத்து நற்பயன்பாடு நல்லபயன்பாடு பிரயோஜனம் பொருள் நற்குணம் நல்லகுணம் சிறந்தகுணம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

பயன்
  1. பலன்
  2. வினைப்பயன்
  3. சொற்பொருள்
  4. செல்வம்
  5. பழம்
  6. அகலம்
  7. சாறு
  8. பால்
  9. வாவி
  10. அமுதம்
  11. நீர்