பிடிப்பு

கைப்பிடிக்க தோதான அமைப்பு. பிடி - பிடிப்பு - பிடித்தம் தசைப்பிடிப்பு, படப்பிடிப்பு, கழுத்துப்பிடிப்பு, நீர்ப்பிடிப்பு, மீன்பிடிப்பு, மூச்சுப்பிடிப்பு

catch

Tamil Wiktionary

பிடிப்பு
  1. கைப்பிடிக்க தோதான அமைப்பு.

பிடி பிடித்தம் தசைப்பிடிப்பு படப்பிடிப்பு கழுத்துப்பிடிப்பு நீர்ப்பிடிப்பு மீன்பிடிப்பு மூச்சுப்பிடிப்பு

Winslow (1862)

பிடிப்பு (piṭippu)
  1. noun. A grasping, a hold, a seizure, catching, captivation, பற்று
  2. Adhesion, sticking, glutinousness, cohesiveness, adhesiveness, ஒட்டுகை
  3. Contraction of a nerve or muscle–as by rheumatism, or cramp; a spasm, stricture, tension, சுளுக்கு
  4. Affection, attachment, நேசம்
  5. Money amassed, accumulation, engrossment, encroachment, சேர்மானம்
  6. A bond, a tie, a support, பந்தம். (c.) ஒருவனுக்குப்பிடிப்பாய்ப்பேச, To speak in one's favor. அவன்கைகால்பிடிப்புக்கண்டு வருத்தப்படுகிறான். He suffers from a contraction in his limbs

Tamil Moli Akarathi (1928)

பிடிப்பு (piṭippu)
  1. சேர்மானம், பிடித்தல்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பிடிப்பு (piṭippu) — noun
  1. Grasping, holding, seizure, catching; பற்றுகை
  2. Adhesion, sticking, glutinousness, cohesiveness; ஒட்டுகை
  3. Rheumatism, gonorrhœal rheumatism, muscular cramps, contraction of nerves, Myalgia; வாயுப்பற்று
  4. See பிடித்தம்
  5. Idea; கருத்து. பிறர் செல்வமும் நம்பேறெனப் பிடிப்புள்ள வெம் மிடத்து (பிரபோத. 27, 62)
  6. Money amassed; accumulation; encroachment; சேர்க்கப்பட்ட பொருள். (W.)
  7. Rigidness, pertinacity; உறுதி
  8. Bond; tie; பந்தம்
  9. Handle; கைப்பிடி. Loc
  10. Favour; அனுகூலம். ஒருவனுக்குப் பிடிப்பாய்ப் பேசு. (W.)
  11. Support; ஆதாரம்

IndoWordNet

பிடிப்பு — noun
  1. தனக்கு பிடித்தமானவற்றை செய்ய வேண்டும் என்ற உணர்வு.
பிடிப்பு — noun
  1. மனிதர்கள் கைகளால் ஒன்றை பிடித்து வைத்திருக்கும் நிலை
பிடிப்பு — noun
  1. உடலின் ஏதாவது ஒரு பகுதியின் இணைப்பு அல்லது தசைநார்கள் சில இங்கும் - அங்கும் புரண்டு போகும் ஒரு உடல்நிலை
பிடிப்பு — noun
  1. காலில் ஏதாவது ஒரு நரம்பு அல்லது நரம்பின் சுருக்கம்

விருப்பம் ஆசை ஆவல் அவா வாஞ்சை விழைவு பிரியம் நாட்டம் இஷ்டம் விருப்பு பிடித்தம் மனோரதம் வேட்கை பற்று பற்றுதல் மனோபாவம் மனவுணர்வு மனசம்பந்தம் முன்நிபந்தனை முன்கட்டுப்பாடு முன்விதிமுறை முன்னெச்சரிக்கை பிடி வேலை பணி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

பிடிப்பு
  1. பற்றுகை
  2. ஓட்டுகை
  3. வாயுப்பற்று
  4. காண்க: பிடித்தம்
  5. கருத்து
  6. சேர்க்கப்பட்ட பொருள்
  7. தளை
  8. உறுதி
  9. கைப்பிடி
  10. கைகூடல்
  11. ஆதாரம்