பிடித்தம்

ஒருவருக்கு சேர வேண்டிய பணத்தில் செய்யப்படும் குறைப்பு; கழிவு விருப்பு deduction, withholding

favorite

Tamil Wiktionary

பிடித்தம்
  1. ஒருவருக்கு சேர வேண்டிய பணத்தில் செய்யப்படும் குறைப்பு; கழிவு
  2. விருப்பு

Winslow (1862)

பிடித்தம் (piṭittam) — noun
  1. Stoppage from wages, அபராதம்; [ex பிடி, v.] (c.)

Fabricius (1972)

பிடித்தம் — noun
  1. (பிடி) deduction from the wages, கழிவு
  2. liking, பிரியம்

Tamil Moli Akarathi (1928)

பிடித்தம் (piṭittam)
  1. பிச்சை
பிடித்தம் (piṭittam)
  1. அபராதம், பிடிக்கும் காசு, வழக்கமின்றிப்போதல்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பிடித்தம் (piṭittam) — noun
  1. Withholding a part of payment, deduction; கழிவு. சம்பளப் பிடித்தம்
  2. Frugality, thrift; சிக்கனம். பிடித்தமாய்ச் செலவு செய்கிறான்
  3. Amicableness; agreement; மனப்பொருத்தம். எனக்கும் அவனுக்கும் பிடித்தமில்லை
  4. Liking, relish; விருப்பம். இனிப்புப்பண்டத்தில் எனக்குப் பிடித்தம் அதிகம்

IndoWordNet

பிடித்தம் — noun
  1. தனக்கு பிடித்தமானவற்றை செய்ய வேண்டும் என்ற உணர்வு.

விருப்பம் ஆசை ஆவல் அவா வாஞ்சை விழைவு பிரியம் நாட்டம் இஷ்டம் விருப்பு பிடிப்பு மனோரதம் வேட்கை பற்று பற்றுதல் மனோபாவம் மனவுணர்வு மனசம்பந்தம் முன்நிபந்தனை முன்கட்டுப்பாடு முன்விதிமுறை முன்னெச்சரிக்கை

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

பிடித்தம்
  1. கழிவு
  2. சிக்கனம்
  3. மனப்பொருத்தம்
  4. விருப்பம்