புடைத்தல்

அரிசி முதலியவற்றைத் தவிடு தூசி முதலியன போம்படி முறத்திலிட்டுத் தட்டுதல் அடித்தல் குத்துதல் ()

Embossing

Tamil Wiktionary

புடைத்தல்
  1. அரிசி முதலியவற்றைத் தவிடு தூசி முதலியன போம்படி முறத்திலிட்டுத் தட்டுதல்
  2. அடித்தல்
  3. குத்துதல் ()
  4. கொட்டுதல்
  5. சிறகடித்தல்
  6. நூல் முதலியன எற்றுதல்

Tamil Moli Akarathi (1928)

புடைத்தல் (puṭaittal)
  1. அடித்தல், குட்டுதல், சுள குமுதலியவற்றாற் கொழித்தல், பற வை சிறகடித்தல், நீந்துதல், வீங்கு தல்
புடைத்தல் (puṭaittal)
  1. அடித்தல், குட்டுதல், பற வைச் சிறகடித்தல், புடைக்குதல், வீங்குதல்

IndoWordNet

புடைத்தல் — noun
  1. புடைத்தல், தூற்றுதல்
புடைத்தல் — noun
  1. முறத்திலிட்டு மேலும்கீழுமாக ஆட்டுதல் அல்லது தட்டுதல்

தூற்றுதல் விவசாயம் பயிரிடுதல் வேளாண்மை பயிர்செய்தல் மகசூல் சாகுபடி வெள்ளாமை வேலை பணி