flower சுனையில் தழைத்த நீலத்தினது வண்டு மொய்க்கும் புதிய மலரின்கண், குளிர்ந்த துளி கலக்கப் பறம்பு மலையில் மழைபெய்யினும் பெய்யாதொழியினும், மலைச்சிமையந்தோறும் அருவி நீர் ஓடிவரும் (புற.105:3). பறம்பு மலை, வேலால் வெல்லுகின்ற வேந்தர்க்கு அரிது ஆகும். நீலத்தினது இணைந்த மலரை ஒக்கும் மையுண்ட கண்ணையுடைய கிணையுடைய விறலிக்குப், பாடினளாய் வரின், எளிதாகும் என்று, கபிலர் பாரியின் மறமும் கொடையும் கூறியுள்ளார் (புற.111:3).
flower, blossom lotus a great number
Tamil Wiktionary
மலர்
[object Object], [object Object]
Winslow (1862)
மலர் (malar) — noun
A flower, a blossom, புஷ்பம்
The nut or head of a spike
[in prosody.] A metrical foot of a compound syllable. See சீர்
மலரடி — The divine feet, (lit.) flowery feet.
மலரவன்–மலரோன் — A name of Brahma, பிரமன். (நீதி.)
மலர்கூம்புதல் — Closing, as flowers.
மலர்க்கணைவேள் — Kama. See புஷ்பாஸ்திரன்.
மலர்க்கா — A flower-garden, புஷ்பவனம்.
மலர்க்காம்பு–மலர்த்தாள் — Flower- stalk.
Fabricius (1972)
மலர் — noun
a flower, a blossom
the nut of a spike
(in prosody) a metrical foot of a compound syllable
மலரடி — the divine feet.
மலரவன்–மலரோன் — Brahma.
மலர்க்கணைவேள் — Kama.
மலர்க்கா — a flower-garden.
மலர்மிசையேகினான் — a name of God or Buddha.
மலர் — v. i.
, மலரு, II. v. i. open as a flower, bloom, பூ
look joyful and open- hearted
appear, rise to view
increase, become full, நிறை II. v. i
அவன் உள்ளம் மலர்ந்தது — his heart rejoiced.
திருவாய் மலர — to declare as God or some great personage.
மலர்ச்சி — blossoming, blooming; 2. cheerfulness.
அகமலர்ச்சி — cheerful heart.
முகமலர்ச்சி — cheerful countenance.
மலர்ந்த பூ — a full-blown flower.
Tamil Moli Akarathi (1928)
மலர் (malar)
பூ, மலரென்னேவல், மலர்ச்சியானது
மலர் (malar)
பூமலர், மலரென்னேவல்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
மலர்³ (malar) — noun
Full-blown flower, blossom; பூ
Lotus; தாமரை. மலர்மிசை யேகினான் (குறள், 3)
A great number. See பதுமம்
ஆயிர மலருடை யாழி மாப்படை (கம்பரா. நிகும்ப. 57)
Nut or head, as of a spike; knob, as of a scimitar; ஆயுத முதலியவற்றின் மேற்குமிழ். குற்றுடைவாள் ஆசுங் கண்டமும் மலரும் பொன்கட்டிற்று (S. I. I. ii, 211)
(Pros.) A formula of a foot of one nirai occurring as the last cīr in the last line of a veṇpā; வெண்பாவின் இறுதிச் சீர் வாய்பாடு களுள் ஒன்று. (காரிகை, செய். 5, உரை.)