மொட்டு
Bud
Winslow (1862)
மொட்டு (moṭṭu) — noun
- A tender flower-bud, இளம் பூவரும்பு. (சது.)
- Glans Penis
- தேர்மொட்டு — The rounded top of an idol-car.
- மொட்டம்பு — A blunt-pointed arrow, as உதணம். [ex அம்பு.] (சது).
Fabricius (1972)
மொட்டு — noun
- the tender bud of a flower, இளம்பூவரும்பு
- glans penis
- மொட்டம்பு — a blunt pointed arrow.
Tamil Moli Akarathi (1928)
மொட்டு (moṭṭu)
- இளம்பூவரும்பு, குமிழ்ப்புவடி வுள்ளது
மொட்டு (moṭṭu)
- இளம்பூவரும்பு
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
மொட்டு (moṭṭu) — noun
- Tender flower-bud; அரும்பு. மொட்டறாமலர் (திருவாச. 29, 8)
- Rounded top of a car; தேரின்கூம்பு. மாமொட் டொடிந்து . . . மான்றேர் சிதைய (பாரத. நான்காநாள். 24)
- [T. moḍḍa.] Glans penis; ஆண் குறியின் நுனி. (W.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
மொட்டு
- பூவரும்பு
- தேரின் கூம்பு
- ஆண்குறி யின் நுனி
- வெறுமை