முகிழ்

- bud, bubble. ஆதாரம் ---> பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி

the muzzle

Tamil Wiktionary

முகிழ் — பெயர்ச்சொல் (Noun)
  1. முகை

[object Object]

Winslow (1862)

முகிழ் (mukiḻ) — noun
  1. [as முகிழம்.] A flower-bud, மலரும்பருவத்தரும்பு. (சது.)
  2. A mode of using the hands in dancing. See கரலட்சணம்
  3. [prov.] The integument of a cocoa-nut, palmyra fruit, &c., தேங்காய்முதலியவற்றின்மடல்
  • முகிழ்ப்புறம் — That side of a fruit to which the stalk is attached.
முகிழ் (mukiḻ) — verbal noun
  1. –முகிழி, க்கிறது, த்தது, க்கும், க்க, v. n. To fold or close up, as a flower its petals, குவிய. (p.)
  • முகிழ்த்தல் — [also முகிழ்ப்பு.] Closing or folding up of petals. (சது.)

Tamil Moli Akarathi (1928)

முகிழ் (mukiḻ)
  1. அரும்பு, காம்படி, முகிழென்னேவல்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

முகிழ்¹ (mukiḻ) — noun
  1. < mukula
  2. Bud; அரும்பு. குறுமுகிழ வாயினுங் கள்ளிமேற் கைந்நீட்டார் (நாலடி, 262)
  3. See முகிழ்ப்புறம். அனிச்சப்பூவை முகிழ்களையாது சூடினாள் (குறள், 1115, உரை)
  4. Integument, as of a coconut or palmyra fruit; தேங்காய் முதலியவற்றின் மடல். (J.)
  5. Bubble; மொக்குள். பெயறுளி முகிழென (கலித். 56)
  6. Mass, as of curds; தயிர் முதலியவற்றின் கட்டி. குவிந்த முகிழ்களையுடைய உறையாலே இறுகத் தோய்ந்த இனிய தயிர் (பெரும்பாண். 157, உரை)
  7. (Nātya.) See முகுளம்
  8. (W.)

IndoWordNet

முகிழ் — noun
  1. பூக்கள் மலராத நிலை.

மொட்டு மொக்கு அரும்பு கூம்பு சிற்றரும்பு கொக்குள் பூ மலர் புஷ்பம் கிராம்பு லவங்கம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

முகிழ்
  1. அரும்பு
  2. காண்க: முகிழ்ப்புறம்
  3. தேங்காய் முதலியவற்றின் மடல்
  4. ஐந்து விரலும் தம்மில்