மொக்கு
bud
Winslow (1862)
மொக்கு (mokku) — noun
- (Tel.) Flower-buds. பூ மொட்டு
- Large knots, warts, excrescences, &c., on trees, மரக்கணு
- The bowl of a candlestick, குத்துவிளக்கின்மொக்கு; [a corrupt. of மொக்குள்.]
- Forming ornamental flowers by marking with white powder
- மொக்கன்–மொங்கன் — A strong, or an athletic man, துடித்தஆள்.
மொக்கு (mokku) — infinitive
- , கிறேன், மொக்கினேன், வேன், மொக்க, v. a. To eat voraciously, to gluttonize.
- மொக்கித்தின்ன — To devour greedily.
Fabricius (1972)
மொக்கு — s. (Tel.)
- (Tel.) flower-buds, பூ மொட்டு
- large knots, excrescences on trees, கணு
- the bowl of a candle-stick
- forming ornamental flowers by marking with white powder
- மொக்கன்–மொங்கன்–தடித்த ஆள் — a strong or athletic man, .
மொக்கு — v. t.
- v. t. eat voraciously, gluttonize.
- மொக்கித் தின்ன — to eat greedily.
Tamil Moli Akarathi (1928)
மொக்கு (mokku)
- பூமொட்டு, மரத்தின்கணு
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
மொக்கு² (mokku) — noun
- cf. மொட்டு. Flower-bud; பூமொட்டு
- Bud-like designs on sarees; சீலைகளில் மொட்டுப்போற் செய்யப்படும் வேலைப் பாடு
- Ornamental designs drawn on the floor with powder; தரையிலிடும் பூக்கோலம்
- Bowl of an oil lamp; குத்துவிளக்கின் தகழி. (W.)
மொக்கு³ (mokku) — noun
- cf. mukha. [T. mokka.]
- Knot in trees; மரக்கணு. (யாழ். அக.)
- See மொக்கை
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
மொக்கு
- பூமொட்டு
- சலைகளில் செய்யும் மொட்டு வேலைப்பாடு
- தரையிலிடும் பூக் கோலம்
- குத்துவிளக்கின் தகழி
- மரக்கணு
- காண்க: மொக்கை