முஷ்கரம்

பிடிவாதம் Obstinacy

Mushkaram

Tamil Wiktionary

முஷ்கரம்
  1. பிடிவாதம்

Winslow (1862)

முஷ்கரம் (muṣkaram) — noun
  1. Pertinacity, stubbornness, obstinacy, முருட்டாட்டம்.
  • முஷ்கரன் — An obstinate, self-willed person.

Fabricius (1972)

முஷ்கரம் — noun
  1. stubbornness, obstinacy, முரட்டாட்டம்.
  • முஷ்கரன் — an obstinate self-willed person.

Tamil Moli Akarathi (1928)

முஷ்கரம் (muṣkaram)
  1. முரட்டாட்டம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

முஷ்கரம் (muṣkaram) — noun
  1. Obstinacy; பிடிவாதம்.

IndoWordNet

முஷ்கரம் — noun
  1. தன்னுடைய கழுத்து அல்லது மார்பு வழி விசயத்தினை அடம்பிடிக்கும் செயல்

பிடிவாதம் சண்டித்தனம் சாட்டியம் அடம் சுறட்டு செளிம்பு முரடு முரண்டு மூர்க்கம் விடாப்பிடி மனநிலைமை மனநிலை