விடாப்பிடி

பிடித்த பிடி உறுதியாகப் பற்றுகை உறுதியாக நிற்கை

persevere

Tamil Wiktionary

விடாப்பிடி
  1. பிடித்த பிடி
  2. உறுதியாகப் பற்றுகை
  3. உறுதியாக நிற்கை
  4. பிடிவாதம்
  5. மாறாமல் ஒரே நிலையி லிருக்கை.

Tamil Moli Akarathi (1928)

விடாப்பிடி (viṭāppiṭi)
  1. ஒருகண்டசீர், பிடித்தபிடி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

விடாப்பிடி (viṭā-p-piṭi) — noun
  1. + id. + பிடி²
  2. Firm hold or grasp; உறுதியாகப் பற்றுகை
  3. Tenacity, pertinacity; உறுதியாக நிற்கை
  4. Obstinacy; பிடிவாதம்
  5. Unchangeableness; மாறாமல் ஒரேநிலையிலிருக்கை

IndoWordNet

விடாப்பிடி — noun
  1. தன்னுடைய கழுத்து அல்லது மார்பு வழி விசயத்தினை அடம்பிடிக்கும் செயல்

பிடிவாதம் சண்டித்தனம் சாட்டியம் அடம் சுறட்டு செளிம்பு முரடு முரண்டு முஷ்கரம் மூர்க்கம் மனநிலைமை மனநிலை

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

விடாப்பிடி
  1. பிடித்த பிடி, உறுதியாகப் பற்றுகை
  2. உறுதியாக நிற்கை
  3. பிடிவாதம்
  4. மாறாமல் ஒரே நிலையி லிருக்கை