சாட்டியம்
Satium
Tamil Wiktionary
சாட்டியம்
- வஞ்சகம்
- பொய்
- சடத்தன்மை
- மந்தம்
- சுரக்குறி
- உடல்வலி
- பிடிவாதம் அறுபது நாளில் விளையும் நெல்
Winslow (1862)
சாட்டியம் (cāṭṭiyam) — noun
- Deceit, guile, wickedness, villany, வஞ்சகம். W. p. 837. S'AT'HYA
- Distress, suffering, வருத்தம். (சது.)
- Sickness, நோய். W. p. 347. JAD'YA. (p.)
- அழிசாட்டியம் — A wicked proceeding, துர்வழக்கு. See அழி, v. a. (c.)
Fabricius (1972)
சாட்டியம் — noun
- deceit, villainy, வஞ்சகம்
- distress, வருத்தம்
- indisposition, sickness
- obstinacy, பிடிவாதம்
- a kind of dark paddy
- அழிச்சாட்டியம்–துர்வழக்கு — a wicked proceeding, .
Tamil Moli Akarathi (1928)
சாட்டியம் (cāṭṭiyam)
- பிடிவாதம், பொல்லாங்கு, வஞ்சகம், வருத்தம்
சாட்டியம் (cāṭṭiyam)
- வஞ்சம், வருத்தம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
சாட்டியம்¹ (cāṭṭiyam) — noun
- < šāṭhya
- Deceit, guile; வஞ்சகம். (திவா.)
- Falsehood; பொய். சாட்டியஞ் சொன்ன சாத்தியகோடனும் (நரிவிருத். 24)
சாட்டியம்² (cāṭṭiyam) — noun
- < jāḍya
- Inanimateness; சடத்தன்மை
- Dullness, inactivity; மந்தம்
- Symptoms of fever; சுரக் குறி. Colloq
- Pain, suffering; உடல்வலி. (சது.)
- Obstinacy; பிடிவாதம். Nāñ
சாட்டியம்³ (cāṭṭiyam) — noun
- A kind of dark paddy. See அறுபதாங்குறுவை. தரித்த சாட்டியமே யென்னிற் சததச குணமுஞ் சாரும் (சிவதரு. பலவிசிட்ட. 19).
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
சாட்டியம்
- வஞ்சகம்
- பொய்
- சடத்தன்மை
- சாணம் - சாணி
- சாணைக்கல்
- ச ந்தனக்கல் 7