யோகநிலை
யோகமுறையில் தியானத்தில் அமர்த்திருக்கை The state of abstract meditation according to yoga philosophy
Yoga posture
Tamil Wiktionary
யோகநிலை
- யோகமுறையில் தியானத்தில் அமர்த்திருக்கை
Tamil Moli Akarathi (1928)
யோகநிலை (yōkanilai)
- யோகானுட்டிப்பு
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
யோகநிலை (yōka-nilai) — noun
- +. The state of abstract meditation according to yoga philosophy; யோகமுறையில் தியானத்தில் அமர்ந் திருக்கை. (W.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
யோகநிலை
- யோகமுறையில் அமர்ந்திருக்கை