வினோதம்

விந்தை, வித்தியாசமான (ஆங்) -strangeness, novelty, peculiarity, oddity, extraordinary வினோதம் - அவன் குணம் வினோதமானது

alternative form of விநோதம் (vinōtam)

Tamil Wiktionary

வினோதம்
  1. விந்தை
  2. வித்தியாசமான

Fabricius (1972)

வினோதம் — noun
  1. see விநோதம்.

Tamil Moli Akarathi (1928)

வினோதம் (viṉōtam)
  1. அவா, அழகு, ஏதிரிடை, சந்தோஷம், தள்ளுதல், தொழில், பொழுதுபோக்கல், மகத்துவம், விளையாட்டு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

வினோதம் (viṉōtam) — noun
  1. < vinōda
  2. See விநோதம். அரனுரைத்த சொல் வினோதம் (கம்பரா. அகலிகை. 51). வாளியின் வினோத முறவெய் தனன் (பாரத. வாரணா. 60)
  3. Desire; அவா. (யாழ். அக.)
  4. Quaintness, quixotism; இயற் கைக்கு மாறானது. (யாழ். அக.)

IndoWordNet

வினோதம் — noun
  1. அற்புதமானது அல்லது அசாதரணமானது

விசித்திரம் விந்தை வியப்பு ஆச்சரியம் அதிசயம் திகைப்பு நிகழ்ச்சி சம்பவம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

வினோதம்
  1. அவா
  2. இயற்கைக்கு மாறானது] விநோதம்