விந்தை
Tamil Wiktionary
விந்தை
- ஆச்சரியம்
- வேடிக்கை
- கல்வி
- சாலவித்தை
- அழகு
- துர்க்கை
- வீரலட்சுமி
- பார்வதி
- இலக்குமி
Winslow (1862)
விந்தை (vintai) — noun
- Admiration, astonishment, ஆச்சரியம்
- Spectacle, show, pomp, வேடிக்கை
- [Sa. Vid'hya.] A name of Durga, துர்க்கை. (சது.) விந்தைவிந்தைவருணமாயிருக்கிறது. It is decorated with various colors
- விந்தைக்காரன் — An artist. (R.)
- விந்தையடிக்க — To do wonderful things.
- விந்தையாயிருக்க — To be elegant, curious.
- விந்தைவிந்தையாய்ப்பாட — To sing melodiously.
Fabricius (1972)
விந்தை — noun
- admiration, astonishment, curiosity, ஆச்சரியம்
- pomp, show, வேடிக்கை
- a name of Durga
- விந்தை காட்ட — to show curious things.
- விந்தைக் காரன் — an artist.
- விந்தையடிக்க — to do wonderful things.
Tamil Moli Akarathi (1928)
விந்தை (vintai)
- ஆச்சரியம், ஓரகத்தி, துர்க்கை விற்பன்னம், வீரலட்சுமி
விந்தை (vintai)
- ஆச்சரியம், துர்க்கை
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
விந்தை¹ (vintai) — noun
- < vidyā
- Learning, scholarship; கல்வி
- The art of magic; சாலவித்தை
- Durgā; துர்க்கை. (திவா.)
- Goddess of Valour; வீரலட்சுமி. விந்தை நெடுமலை நோக்க (இரகு. திக்குவி. 147)
- Pārvatī; பார்வதி. (நாமதீப. 22.)
- Lakṣmī; இலக்குமி. விந்தை கேள்வனும் விரிஞ்சனும் (உபதேசகா. சிவவிரத. 300)
- Beauty; அழகு. (நாமதீப. 791.)
- Wonder, astonishment; ஆச்சரியம். (அரு. நி.)
- Humour; வேடிக்கை. அவன் விந்தைவிந்தையாய்ப் பேசுகிறான்
விந்தை² (vintai) — noun
- See விந்தியம். விந்தையெனும் விண்டோய் நாகம் (கம்பரா. அகத். 39).
விந்தை³ (vintai) — noun
- Husband's brother's wife; ஓரகத்தி. (யாழ். அக.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
விந்தை
- சாலவித்தை
- கல்வி
- துர்க்கை