விரிவாக்கம்

IndoWordNet

விரிவாக்கம் — noun
  1. எண்ணிக்கை, தன்மை, உண்மை முதலியவற்றில் முக்கியமாக வளர்ச்சி ஏற்படும் செயல்
விரிவாக்கம் — noun
  1. பேச்சிலோ எழுத்திலோ ஒன்றைத் தெளிவுப்படுத்தும் வகையில் அமையும் விரிவான விவரிப்பு

விருத்தி வளர்ச்சி செயல் விளக்கம் கருத்து தெளிவு வேலை பணி