விழு

1)fall, 2)win (a lottery, etc.). ஆதாரம் --->David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - விழு, வீழு, வீழ்

to fall to collapse, be destroyed to befall, happen

Tamil Wiktionary

விழு — பெயர்ச்சொல் (Noun)

[object Object]

வீழு வீழ் வீழ்த்து வீழ்ச்சி

Winslow (1862)

விழு (viḻu) — noun
  1. Great; excellent. (p.)
  • விழுப்பொருள் — Great wealth. 2. An excellent sentiment.
விழு (viḻu) — noun
  1. , கிறேன், ந்தேன், வேன், விழ, v. n. To fall down, to fall, to fall off–in–out–through; to fall, or sink, as the pulse
  2. To enter, to join, சேர
  3. To be apportioned, allotted, to happen by nature, as ஆரம்விழுந்தகிளி
  4. To die, சாக. (c.) மரத்திலிருந்துவிழுந்தான். He fell down from the tree. அவன்நினைவுஅதிலேவிழுந்தது.... His mind is fixed upon it. இன்னஞ்சரக்குவந்துவிழவேண்டும். The arrival of goods is still expected. நாடிவிழுந்தது. The pulse ceased. விலைவிழுந்துபோயிற்று..... The price [of the grain, &c.] is low. அவர்விழுந்துபட்டுபோனார். He is dead. ஒருவன்மேல்விழுகிறது. Attacking one. சீட்டவன்பேருக்குவிழுந்தது. The lot cast fell to his name
  • விழக்குழி — A pitfall, (R.) விழக்குழிப்பாய்ச்சுகிறது. (lit.) Thrusting one into a pit, (met) making one's business fail, endangering one.
  • விழத்தட்ட–விழத்தள்ள — To thrust one so as to make him fall. 2. To dash a thing out of another's hand.
  • விழத்தாட்ட — To throw one down, &c. See தாட்டு.
  • விழுசுமை — A very heavy burden, load or bundle.
  • விழல்–விழுகை — Falling. பாவநடைவிடலொன்றேநரகத்தில்விழலொன்றே, இவ்விரண்டிலொன்றுதப்பாது. Either [one] must forsake sin or fall into hell; one of the two cannot fail. (Beschi.)
  • விழலாண்டி — Idler, a saunterer, வீணன்.

Fabricius (1972)

விழு — adjective
  1. great excellent.
  • விழுப்பொருள் — great wealth; 2. an excellent sentiment.
விழு — v. i.
  1. i. fall, வீழ்
  2. diminish, grow less, குறை
  3. die, சா
  4. be apportioned, allotted, happen by nature
  • இன்னம் சரக்குவந்து விழவேண்டும் — more goods must still come in.
  • பாவத்திலே விழ — to fall into a sin.
  • ஒருவன்மேல் விழ — to assault or attack a person.
  • ஒரு தண்டு தேசத்தின்மேல் விழுந்தது — an army has invaded the country.
  • அவன் நினைவு இதிலே விழுந்தது — his mind is fixed upon this.
  • நாடி விழுந்தது — the pulse ceased.

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

விழு³ (viḻu) — noun
  1. See விஷூவம். விழு அயனாதிகளிலும் விழவுகளிலும் (சிலப். 10, 22, உரை).
விழு⁴ (viḻu) — adj
  1. < விழு¹-
  2. cf. vara. Excellent; sublime; சிறந்த. விழுப்பேற்றி னஃ தொப்ப தில்லை (குறள், 162)
  3. Distressing, grievous; துன்பமான. (சீவக. 2355.)

IndoWordNet

விழு — verb
  1. சிறு சிறு பகுதிகளாக விழுதல்
விழு — verb
  1. ஒன்று மேலிருந்து கீழ் நோக்கிச் சென்று ஒரு பரப்பு, பொருள் போன்றவற்றில் படுதல்.
விழு — verb
  1. விழு
விழு — verb
  1. மரியாதையை செலுத்த ஒருவருடைய காலில் விழுந்து வணங்கும் செயல்

கொட்டு உதிர் இரு நஷ்டம் அடை மூழ்கு சாய்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

விழு
  1. சிறந்த
  2. துன்பமான
  3. பகல் இரவுகள்