ஆண்மை
- virility, masculinity ஆண் + மை ஆண்மை ஊக்கி
masculinity, manliness, virility, manhood courage, fortitude, intrepidity conquest, victory, success
Tamil Moli Akarathi (1928)
ஆண்மை (āṇmai)
- ஆண்டன்மை, திடன், மன முயற்சி, மெய், வலி
ஆண்மை (āṇmai)
- மனவூக்கம், மெய், வலி
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
ஆண்மை (āṇmai) — noun
- < ஆண்-மை
- Controlling power; ஆளுந்தன்மை. (தொல். சொல். 57.)
- Manliness, manhood, virility, courage, fortitude, intrepidity; ஆண்தன்மை. (சிலப். 6, 56.)
- Conquest, victory, success; வெற்றி (பிங்.)
- Strength, power; வலி. (பிங்.)
- Pride, conceit; அகங்காரம். நானென்ற வாண்மை
- Possession, used as the last member of a compound; உடைமை. புல்லறிவாண்மை (குறள், 331)
- Truth; வாய்மை (பிங்.)
IndoWordNet
ஆண்மை — noun
- சக்தி, வீரம் ஆகியவற்றின் தாக்கத்தைக் கொண்டு எதிரியை பின்வாங்கச் செய்வது
ஆண்மை — noun
- ஆணின் உடலுறவு கொள்ள இயலும் அல்லது கருத்தரிக்க செய்யும் தன்மை.
வீரம் வலிமை துணிவு விளைவு தாக்கம் வீரியம் குணம்
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
ஆண்மை
- ஆளும் தன் மை
- ஆண்தன்மை
- ஆணிச்சிதல் - சீப்பிடித்த புண்ணாணி. வெற்றி
- வலிமை
- அகங்காரம்
- உடைமை
- ஆணித்தரம் - முதல்தரம்
- உறுதி. aba வாய்மை. ஆணிதைத்தல் - பொருத்த ஆணியடித்தல்
- கால்