வேலனாடல்

Velanadal

Tamil Wiktionary

வேலனாடல் — பெயர்ச்சொல் (Noun)
  1. முருகக்கடவுள் ஆவேசிப்ப வேலனாடுங் கூத்து

கந்தன் ஆறுமுகம் ஆறுமுகன் குமரன் முருகன் வேல் வேலன் வேலாயுதம் வேலான் வேற்காரன்

Tamil Moli Akarathi (1928)

வேலனாடல் (vēlaṉāṭal)
  1. தேவர்க்காடுங்கூத்து

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

வேலனாடல் (vēlaṉ-āṭal) — noun
  1. Dancing of a priest under possession by Skanda; முருகக்கடவுள் ஆவேசிப்ப வேலனாடுங் கூத்து. (பிங்.)

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

வேலனாடல்
  1. வேலன் ஆடும் கூத்து