ஹோலி
Holly
IndoWordNet
ஹோலி — noun
- மாசி - பங்குனியில் அல்லது ஹோலியின் சமயத்தில் பாடப்படும் ஒரு வகைப் பாட்டு
ஹோலி — noun
- பங்குனி மாத பௌர்ணமி அன்று தீ மூட்டிக் கொண்டாடப்படும் மேலும் அடுத்தநாள் ஒருவர் மற்றொருவர் மேல் வண்ணப்பொடிகளைத் தூவிக் கொண்டாடும் இந்துக்களின் பண்டிகை
ஹோலி — noun
- ஹோலியில் ஒரு நாள் எரிக்கப்படும் மரத்துண்டுகளின் குவியல்
பாடல் பாட்டு விழா பண்டிகை திருவிழா கூட்டம்