அசுவகதி
குதிரைநடை ஐந்து வகைக் குதிரை வேகம் மல்லகதி, மயூரகதி, வானரகதி, சசகதி, சரகதி (), வியாக்கிரகதி for சசகதி (), விடபகதி for வியாக்கிரகதி for சசகதி and சரகதி ()
accident
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
அசுவகதி (acuva-kati) — noun
< ašva + Speed of horse; குதிரைநடை Paces of horse, viz. (a) மல்லகதி, மயூரகதி, வானரகதி, சச கதி, சரகதி (திவா.), வியாக்கிரகதி for சசகதி (சூடா.), விடகபதி and வியாக்கிரகதி for சசகதி and சரகதி (சது.) or (b) தெளரிதகம், ஆக்கிரந்திதம், வற்கிதம், இரேசிதம், புலுதம். (W.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
அசுவகதி
குதிரை நடை அவை: மல்லகதி, மயூரகதி, வானரகதி, சசகதி, சரகதி
சொல் அகராதி
சொல் தேடு