அரலை
கழலை, கழலைக்கட்டி அயிலரி யரலை விழுப்புண் (ஞானா. 30). அரலை யுக்கன நெடுந்தாளாசினி (மலைபடு. 139).
Aralai
Tamil Wiktionary
அரலை — பெயர்ச்சொல் (Noun)
- கழலை
- கழலைக்கட்டி
- *அயிலரி யரலை விழுப்புண் (ஞானா. 30).
- கடல்
- மரல்
- விதை
- *அரலை யுக்கன நெடுந்தாளாசினி (மலைபடு. 139).
- குற்றம்
- *அரலைதீர வுரீஇ (மலைபடு. 24).
- கொடுமுறுக்கு
- சிக்கல்
- பொடிக்கல்
- சரளை
- *அரலைக்கற்களாற் சிவபரனை மறைத்திட் டானால் (திருக்காளத். பு.5
- 8).
- கனி
- கற்றாழை
Winslow (1862)
அரலை (aralai) — noun
- A wen, கழலைக்கட்டி
- The sea, கடல்
- A fort, கோட்டை. (p.)
- A plant, மரல், Sansevera zeylanica, L
Fabricius (1972)
அரலை — noun
- wen, கழலை
- sea, கடல்
- fort, கோட்டை
- a plant
- seed &
- fault
Tamil Moli Akarathi (1928)
அரலை (aralai)
- கடல், கழலை, குற்றம், கொடு ம்பு, கோட்டை, மரல், விதை
அரலை (aralai)
- கடல், கழலைக்கட்டி, கொட்டை, மரல்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
அரலை (aralai) — noun
- Wen, tubercle; கழலை. அயிலரி யரலை விழுப்புண் (ஞானா. 30)
- Sea; கடல். (சூடா.)
- Bowstring hemp. See மரல். (சூடா.)
- Seed; விதை. அரலை யுக்கன நெடுந்தா ளாசினி (மலைபடு. 139)
- Fault; குற்றம். அரலை தீர வுரீஇ (மலைபடு. 24)
- Twist, knot in a string or thread; கொடுமுறுக்கு. (மலைபடு. 24, உரை.)
- Stone broken for roads; பொடிக்கல். அரலைக் கற்களாற் சிவபரனை மறைத்திட் டானால் (திருக்காளத். பு. 5, 8)
அரலை¹ (aralai) — noun
- (பொதி. நி.)
- Fruit; கனி
- Aloes; கற்றாழை
அரலை² (aralai) — noun
- cf. அழலை. Phlegm; கோழை. (சங். அக.)