பீசம்

விதை(ரை)க்கொட்டை வெட்டக்காய் testicle

seed cause, origin, source testicle

Tamil Wiktionary

பீசம்
  1. விரை
  2. விதை(ரை)க்கொட்டை
  3. வெட்டக்காய்

Winslow (1862)

பீசம் (pīcam) — noun
  1. Seed, விதை
  2. Testicle, அண்டம்
  3. Semen virile, சுக்கிலம்
  4. Off- spring, progeny, சந்ததி
  5. Pericarp of a lotus, தாமரைப்பூச்சுருள்
  6. As பீசாட்சரம், which see
  7. Cause, origin, source, மூலம். W. p. 795. VEEJA
  • பீசகணிதம் — [improperly for வீசகணிதம், which see. Algebra.
  • பீசதீட்சை — Spiritual illumination by the guru or deity; of two kinds, சபீசதீட்சை, நிர்ப்பீசதீட்சை, which see under தீட்சை.
  • பீசநியாயம் — Source of wisdom.
  • பீசாங்குரநியாயம் — Arguing, or reasoning, in a circle, ஓர்வகைநியாயம்; [ex அங்குரம், sprout.]
  • பீசாட்சரம் — The mystical letter, or syllable, which forms the essential part of the mantra of any deity, மூலவெழுத்து.

Fabricius (1972)

பீசம் — noun
  1. seed, விதை
  2. testicle, அண் டம்
  3. cause, origin மூலம்
  • பீச கணிதம் — வீச கணிதம், algebra.
  • பீச தீட்சை — spiritual illumination by the guru.
  • பீச நியாயம் — source of wisdom.
  • பீசாங்குர நியாயம்–அங்குரம் — (, ) arguing or reasoning in a circle.
  • பீசாட்சரம் — the mystical letrer or syllable which forms the essential of the mantra of any deity.
  • பீசி–பீசம் — that which has .

Tamil Moli Akarathi (1928)

பீசம் (pīcam)
  1. அண்டம்
பீசம் (pīcam)
  1. ஆண்குறி, தாமரைப்பூச்சுருள், விதை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பீசம்¹ (pīcam) — noun
  1. < bīja
  2. Seed; விதை. (திவா.)
  3. Cause, origin, source; மூலம்
  4. Testicle; அண்டவிதை
  5. Semen virile; சுக் கிலம். (W.)
  6. Offspring, progeny; சந்ததி. (W.)
  7. See பீசாட்சரம். பீசங்கூடிய வகோரமந்திரம் (விநாயகபு. 80, 687)
பீசம்² (pīcam) — noun
  1. Lotus stalk. See பிசம்¹. (திவா.)

IndoWordNet

பீசம் — noun
  1. பறித்து நடப்படும் தானியத்தின் விதையிலிருந்து உருவாகும் ஒரு செடி

விதை அண்டம் அரலை கொட்டை முத்து ��ித்து விரை செடி தாவரம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

பீசம்
  1. விதை
  2. மூலம்
  3. அண்டவிதை
  4. சுக்கிலம்/ வழித்தோன்றல்
  5. காண்க: பீசாட் சரம்
  6. தாமரைத்தண்டு