விந்தை உருவாக்கும், ஆண்குறியின் கீழ் அமைந்திருக்கும் உறுப்பு. தாவரங்களின் விதை அரிசி சாப்பாடு குழைவாக இல்லாமல் ,அரை வேக்காடுடன் இருந்தால், சாதம் ஏன் இவ்வளவு விரை-யாக இருக்கிறது? என்று கேட்பது உண்டு.
to be speedy, swift, rapid to hasten, rush, hurry seed (of a plant)
Tamil Wiktionary
விரை — பெயர்ச்சொல் (Noun)
* விந்தை உருவாக்கும்
ஆண்குறியின் கீழ் அமைந்திருக்கும் உறுப்பு.
Winslow (1862)
விரை (virai) — noun
Seed of herbs and plants, விதை
Testicles; also, semen virile, பிடுக்கு. (c.)
(சது.) Odor, fragrance, வாசனை
Ground or powdered sandal, சாந்து
விரை–5–கோட்டம்–துருக்கம்–கஸ்தூரி–தகரம்–அகில்–சந்தனம் — The five kinds of perfume: 1. , Costus Arabicus, a sweet smelling root: 2. or , musk; 3. , fragrant ointment for the hair; 4. , Agallochum, a sweet scented wood; 5. , sandal wood.
விரைக்குவிட — To let a fruit ripen for seed.
விரைபோட — To dibble seeds.
விரைப்பாடு — The sowing of a field. இந்தப்பூமிபத்துக்கோட்டைவிரைப்பாடுள்ளது.... Ten கோட்டை. are required for this field; see கோட்டை.
விரைமுந்திரிகை — [com. கொட்டை முந்திரிகை.] The cashew-tree.
விரையடிக்க — To geld or castrate bulls, rams, &c., by compression.
விரை (virai) — verbal noun
, கிறேன், ந்தேன், வேன், ய, v. n. To hasten, to pass rapidly, தீவிரிக்க
To long for, காதலிக்க. (Ell.)
To be importunate, to be in earnest, intent upon, முயல. (p.) விரைந்துவந்தான். He came in haste
விரைவு — [com. விரசு.] Swiftness, celerity, despatch, வேகம்.
விரைதல் — Making haste. 2. Being warm by the heat of the sun. 3. Being eager.
விரை (virai) — verbal noun
, க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To sow
To propagate, to disseminate. See விதை
விரைப்பு — Sowing, as விதைப்பு.
Fabricius (1972)
விரை — noun
seed of plant, விதை
testicles, பிடுக்கு
semen virile. விந்து
fragrance, வாசனை
ground or powdered sandal, சாந்து, For compounds see also விதை
விரைதட்ட–அடிக்க — to geld bulls, rams etc., by compression.
விரை வித்துக்கள் — different kind of seeds.
விரையெடுக்க–வாங்க — to geld.
விரை — v. i.
v. i. hasten, pass rapidly, தீவரி.
விரைதல் — making haste.
விரைந்து வர — to come in haste.
விரைவு — swiftness, despatch.
விரை — v. t.
, விதை, VI. v. t. sow, வித்திடு
disseminate, தெளி
விரைப்பு — sowing.
Tamil Moli Akarathi (1928)
விரை (virai)
கலவைச்சாநது, தூபம், நறும் புகை, பூந்தேன், வாசனை, வித்து, வி ரையென்னேவல்