Acceptableness, agreeableness, பிரியம். See முத்தம். (c.) முத்தால்நத்தைபெருமைப்படு மூடரெத்தாலும் பெருமைப்படார். A snail is held in estimation for its pearl, but the ignorant will on no account be praised. [prov.] தண்ணீர்முத்துப்போலே. The water is clear as a pearl. முத்துப்பால்கொண்டிருக்கிறது. The small-pox is suppurating. வேலைமுத்தோபிள்ளைமுத்தோ. It the work, or the boy himself, acceptable?
ஆணிமுத்து — A superior pearl, round and hard.
முத்திறங்குதல் — Going down of pustules.
முத்துக்கடுக்கன் — A pearl-ear-ring.
முத்துக்கற்கம் — Refuse from pressed castor-oil-kernels. 2. A medicine said to be made from pearls, or according to some, from முத்துக்கற்கம்.
முத்துக்குடை — One of the three umbrellas of Argha.
முத்துக்குளி — [inf. முத்துக்குளிக்க.] Fishing for pearls.
Fabricius (1972)
முத்து — noun
pearl, முத்தம்
small-pox- pustule, வைசூரி
a kernel, a nut
agreeableness, பிரியம்
முத்துக் கடுக்கன் — a pearl ear-ring.
முத்துக் குளிக்க — to fish for pearls.
முத்துக்கொட்டை–ஆமணக்கு முத்து — castor seed, kernel or nut
முத்துச்சம்பா — a species of rice.
முத்துச்சலாபம் — pearl-fishery.
முத்துச் சிப்பி — pearl oysters, mother- of pearl.
Tamil Moli Akarathi (1928)
முத்து (muttu)
ஒரிரத்தினம், சங்குமுதலியவற் றின்முட்டை, பருப்பு, பிரியம், மே லானது வைசூரிக்குரு