அழைப்பு

ஒருவர் அதிக மரியாதையுடனும், அன்புடனும், எதிர்பார்ப்புடனும் கூப்பிடுவது (அழைப்பது), அழைப்பு ஆகும். invitation அழை - அழைப்பு

invitation, call phone call, video call, etc. phone call, video call, etc. meaningless sound

Tamil Wiktionary

அழைப்பு — பெயர்ச்சொல் (Noun)
  1. ஒருவர் அதிக மரியாதையுடனும், அன்புடனும், எதிர்பார்ப்புடனும் கூப்பிடுவது (அழைப்பது), அழைப்பு ஆகும்.

அழை அழைப்பிதழ் அழைப்புமணி அழைப்பாணை

Tamil Moli Akarathi (1928)

அழைப்பு (aḻaippu)
  1. அழைத்தல்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

அழைப்பு (aḻaippu) — noun
  1. < அழை-
  2. Invitation, call; கூப்பிடுகை. (திவ். இயற். நான்மு. 38.)
  3. Meaningless sound; பொருள்புணராவோசை. (திருக்கோ. 102, உரை.)

IndoWordNet

அழைப்பு — noun
  1. ஏதாவது ஒரு நிகழ்வில் பங்கெடுப்பதற்காக ஒருவரை அழைக்கும் செயல்
அழைப்பு — noun
  1. எழுத்து, தொலைப்பேசி, அல்லது வாய்மொழி வடிவ வேண்டுகோள்.
அழைப்பு — noun
  1. ஒருவரை அழைப்பதற்கு பயன்படுத்தும் வேகமான சொல்
அழைப்பு — noun
  1. மாமனார் வீட்டிலிருந்து மணமகள் மூன்று முறை பிறந்தகத்திற்கு வந்து போகும் செயல்
அழைப்பு — noun
  1. ஒருவரை அழைப்பது

கூப்பிடுதல் வேலை பணி அழைத்தல் இகுத்தல் விளித்தல் சத்தம் மசூதியில் உரக்க கூறும் ஒலி செயல் மனிதன் மனுஷன் நரன் மனுசன் மானிடன் மானுடன்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

அழைப்பு
  1. கூப்பிடுகை
  2. பொருள் புணரா ஓசை