மணல்

etymonline தளப் பக்கம் பாறையின் மிகச்சிறிய துகள். அதிக தகவல்களுக்கு

sand

Tamil Wiktionary

மணல் — பெயர்ச்சொல் (Noun)

[object Object]

மண் மணற்குன்று மணற்றிட்டு மணல் புயல் மணல் நாரை மணற்கொள்ளை மணற்புயல் மணற்கயிறு மணற்பாங்கு வெண்மணல் புதை மணல் தாது மணல்

Winslow (1862)

மணல் (maṇal) — noun
  1. Sand, gravel, dust–of sands are கருமணல், black sand; பருமணல், coarse sand; வெண்மணல், வெள்ளைமணல், white sand; நுண்மணல், பொடிமணல், fine sand. மணலிலேதைலம்வடிக்கிறது. Extorting with rigor; (lit.) extracting oil from sand
  2. Endeavoring to make gain from small things
  3. Borrowing or recovering a debt with difficulty
  • மணலூற்று — A spring in a sandy soil, a well.
  • மணல்வாரி — A fine kind of rice. ஓர்நெல். 2. A sand-scraper, மணல் நீக்குங்கருவி.
  • மணற்காளான்–மணற்கூகை — A frog, தவளை.
  • மணற்குன்று–மணற்றிட்டை — Sand-heap, sand-bank.
  • மணற்கை — Sandy tract of land; [ex கை, place.]
  • மணற்சோறு — Sand regarded as rice by children in play. மணற்சோற்றிலேகல்லாராய்கிறது..... Picking stones from rice, as children at play; acting foolishly; see ஆய், v.

Fabricius (1972)

மணல் — noun
  1. sand, gravel.
  • மணலூற்று — a spring in a sandy soil.
  • மணல்வாரி — a superior kind of rice; 2. a sand-scraper.
  • மணற்றரை — sandy soil.
  • கருமணல்–நுண்மணல்–பருமணல் — black sand, fine sand, coarse sand (respectively).

Tamil Moli Akarathi (1928)

மணல் (maṇal)
  1. வெள்ளைமண்
மணல் (maṇal)
  1. சைகதம் அன்றியும் வெண்மண லின்பெயர்-வாலுலகம், நுண்மண லின்பெயர்-அதர், அயிர், கருமண லின்பெயர்-அலை, அறல்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

மணல் (maṇal) — noun
  1. Sand; gravel; பொடியாயுள்ள பிதிர்மண். பெரு மணலுலகமும் (தொல். பொ. 5)
  2. Flaw in emerald, one of eight marakata-k-kuṟṟam; q.v.; மரகதக்குற்றம் எட்டனுள் ஒன்று. (சிலப். 14, 184, உரை.)

IndoWordNet

மணல் — noun
  1. கடற்கரை, பாலைவனம், ஆறு போன்ற இடங்களில் காணப்படுவதும் நீரைத் தேக்கி வைத்துக் கொள்ளும் தன்மையற்றதும் பொடியாக இருப்பதுமான துகள்கள்.
மணல் — noun
  1. கடற்கரை, பாலைவனம், ஆறு போன்ற இடங்களில் காணப்படுவதும் நீரைத் தேக்கி வைத்துக் கொள்ளும் தன்மையற்றதும் பொடியாக இருப்பதுமான துகள்கள்.

பூமி புவனம் அண்டம் ஜகம் அவனி அகிலம் தரணி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

மணல்
  1. பொடியாயுள்ள பிதிர்மண்
  2. மரகதக் குற்றம் எட்டனுள் ஒன்று. மணல்வாரி - காண்க: மண்தோண்டி
  3. மணல்