ஆதித்தன்
ஆக்கம் மிக்க சோழ இளவல் சூரியன் உவர்மண்
alternative form of ஆதித்தியன் (ātittiyaṉ)
Tamil Wiktionary
ஆதித்தன்
- ஆக்கம் மிக்க சோழ இளவல்
- சூரியன்
- உவர்மண்
Fabricius (1972)
ஆதித்தன் — noun
- the sun, சூரியன், ஆதித்தியன்.
- ஆதித்தர் — gods, celestials, being sons of Aditi.
- ஆதித்த மண்டலம் — the solar system.
Tamil Moli Akarathi (1928)
ஆதித்தன் (ātittaṉ)
- ஆதிக்குரு, சூரியன், சேர நாட்டிலிருந்த ஓரரசன்
- இவன், சிதம் பரத்துக் கனகசபையின் முகட்டைக் கொங்கிற் செம்பொன்னினால் செய்த வன்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
ஆதித்தன் (ātittaṉ) — noun
- Sun; சூரியன்.
ஆதித்தன் (ātittaṉ) — noun
- Fuller's earth; உவர்மண். (சங். அக.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
ஆதித்தன்
- சூரியன்
- உவர்மண். ஆதித்தியம் - விருந்தோம்பல்
- ஒரு சோதிட நால். ஆதித்தியன் - சூரியன்
- விருந்தோம்புவோன்