ஞாயிறு
sunday
Winslow (1862)
ஞாயிறு (ñāyiṟu) — noun
- (com. நாயிறு.) The sun, சூரியன்
- Sunday (the word for day being understood), ஆதிவாரம். ஞாயிறுபேதிக்குவாங்கநல்லநாள். Sunday is a good day to take physic
- ஞாயிற்றினாட்சி — Sunday, as the day when the sun presides. (Limited use.)
- ஞாயிற்றுக்கிழமை — Sunday.
- ஞாயிற்றுக்கிழமைவிரதம் — A fast on Sunday in honor of the sun, for the prevention or cure of diseases of the eyes, also for diseases in general.
- ஞாயிறுதிரும்பி — The sun-flower, சூரியகாந்தி. (R.)
- ஞாயிறுவணங்கி — A plant, கொழுஞ்சி. (R.)
- ஆவணிஞாயிற்றுக்கிழமை — Sundays in August, on which fasting is regarded as specially meritorious.
ஞாயிறு (ñāyiṟu) — noun
- The sun, சூரியன்
- Sunday, ஓர்வாரம். See ஞாயிறு
- ஞாயிறுதிரும்பி — The sun-flower.
Fabricius (1972)
ஞாயிறு — noun
- , ஞாயிறு, s. the sun, சூரியன்
- Sunday, ஆதிவாரம்
- ஞாயிறு திரும்பி — the sun-flower.
- ஞாயிறு வணங்கி–கொழுஞ்சி — a plant, .
Tamil Moli Akarathi (1928)
ஞாயிறு (ñāyiṟu)
- திரும்பி, சூரியகாந்தம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
ஞாயிறு (ñāyiṟu) — noun
- The sun; சூரியன். ஞாயிறுபோல விளங்குதி (பதிற்றுப். 88, 38)
- See ஞாயிற்றுக்கிழமை
- Solar month; சௌரமாதம். ஆண்டும் ஞாயிறும் பக்கமு மேய வாரமும் (பன்னிருபா. 172)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
ஞாயிறு
- சூரியன்
- ஞாயிற்றுக்கிழமை
- செளரமாதம்