பகலவன்

- பூமிக்கு அருகிலுள்ள, பூமியைப் பாதிக்கும் நட்சத்திரம் ஆகும். sun(ஆங்) आदित्य, सूर्य अरुण(இந்தி)

the Sun

Tamil Wiktionary

பகலவன்
  1. - பூமிக்கு அருகிலுள்ள, பூமியைப் பாதிக்கும் நட்சத்திரம் ஆகும்.

Tamil Moli Akarathi (1928)

பகலவன் (pakalavaṉ)
  1. சூரியன், பரணிநாள்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பகலவன் (pakalavaṉ) — noun
  1. < பகல்¹
  2. See பகல்செய்வோன். (திவா.) பகலவனனையானும் (கம்பரா. கங்கை. 61)
  3. The 2nd nakṣatra; பரணிநாள். (பிங்.)

IndoWordNet

பகலவன் — noun
  1. பூமிக்கு இன்றியமையாத ஒளியையும் வெப்பத்தையும் தருவதுமான நட்சத்திரம்.

சூரியன் கதிரவன் ஆதவன் ஞாயிறு திவாகரன் ஆதித்தன் கதிரோன் இரவி கிரணான் வெங்கதிர் வெஞ்சுடர் கதிர் செங்கதிரோன் ஆயிரங்கதிரோன். பால சூரியன்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

பகலவன்
  1. சூரியன்
  2. பரணிநாள்