இரவி

சூரியன் வெய்யில் sunshine

evening

Tamil Wiktionary

இரவி — பெயர்ச்சொல் (Noun)
  1. சூரியன்
  2. வெய்யில்

[object Object]

Winslow (1862)

இரவி (iravi) — noun
  1. The sun, ஆதித்தன்
  2. The right canal for the passage of the vital air, மூக்கின்வலத்துவாரம். Wils. p. 697. RAVI
  3. A hill, mountain, மலை. (p.)
  • இரவிகன்னம் — True distance of the sun from the earth, பூமிக்குஞ்சூரியனு க்குமுள்ளதூரம்.
  • இரவிகாந்தம் — The sun-stone or burning glass, சூரியகாந்தக்கல். Wils. p. 697. RAVIKANTA.
  • இரவிகுலம் — The solar dynasty, சூரியவமிசம்.
  • இரவிகேந்திரம் — Argument for the equation of the sun's place.
  • இரவிநாள் — The twenty-seventh or last lunar mansion, a contraction of இரேவதிநாள்.
  • இரவிபுடபுத்தி — True diurnal motion of the sun in his orbit, சூரியனது உத்தமபுடம்.

Fabricius (1972)

இரவி — noun
  1. ரவி, s. the sun, சூரியன்.
  • இரவி காந்தம் — sun-stone, சூரிய காந்தம்.
  • இரவிகுலம் — the solar dynasty.
இரவி — noun
  1. commerce, traffic in goods, வணிகம்.

Tamil Moli Akarathi (1928)

இரவி (iravi)
  1. சூரியன், மலை, மூக்கின்வலத் துவாரம், வாணிகத்தொழில்
இரவி (iravi)
  1. சூரியன், மலை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

இரவி¹ (iravi) — noun
  1. Commerce, traffic in goods; வாணிகத்தொழில். (பிங்.)
இரவி² (iravi) — noun
  1. < ravi
  2. Sun; சூரியன். கண்ணா ரிரவி கதிர்வந்து கார்கரப்ப (தேவா. 1029, 7)
  3. Mountain; மலை. (பிங்.)

IndoWordNet

இரவி — noun
  1. பூமிக்கு இன்றியமையாத ஒளியையும் வெப்பத்தையும் தருவதுமான நட்சத்திரம்.

சூரியன் கதிரவன் ஆதவன் ஞாயிறு திவாகரன் ஆதித்தன் கதிரோன் பகலவன் கிரணான் வெங்கதிர் வெஞ்சுடர் கதிர் செங்கதிரோன் ஆயிரங்கதிரோன். பால சூரியன்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

இரவி
  1. சூரியன்
  2. மூக்கின் வலத்தொளை
  3. மலை
  4. எருக்கு
  5. வாணிகத் தொழில்