வெங்கதிர்
Vengadir
Fabricius (1972)
வெங்கதிர் — noun
- the sun, சூரியன்.
Tamil Moli Akarathi (1928)
வெங்கதிர் (veṅkatir)
- சூரியன்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
வெங்கதிர் (veṅ-katir) — noun
- See வெங்கதிர்ச்செல்வன். தற்சேரா வெந்நிழலோ ரெல்லோர்க்கும் வெங்கதிராம் (பு. வெ. 9, 34).