கதிர்

Ray

Tamil Wiktionary

கதிர்
  1. கதிரவன்
  2. சூரியன்
  3. பகலவன்.
  4. கதிரவன் தரும் ஒளி. ஒளிக்கதிர் எனவும் வழங்கும்
  5. பயிர்க்கதிர்
  6. ஒளிக்கதிர்
  7. சூரிய கிரகணம்
  8. ஒளி
  9. வெயில்
  10. சூரியசந்திரர்
  11. நெற்கதிர்
  12. இருப்புக்கதிர்
  13. நூல் நூற்குங் கருவி
  14. சக்கரத்தின் ஆரக்கால்
  15. தேரினுட்பரப்பின் மரம் .

கதிரவன் கதிர்வீசு கதிர்வீச்சு இளங்கதிர் காலைக்கதிர் செங்கதிர் வெங்கதிர் படுகதிர் மீள்கதிர் ஊடுகதிர் எதிர்மின்கதிர் நூற்புக்கதிர் அண்டக்கதிர்

Winslow (1862)

கதிர் (katir) — noun
  1. Ray of light, a beam, a gleam, கிரணம்
  2. The sun, சூரியன்
  3. A spinner's spindle, a goldsmith's pin, a spike, an awl, &c., இருப்புக்கதிர்
  4. An ear or spike of corn, grass, &c., பயிர்க்கதிர்
  5. Spokes of a wheel, the radii of a circle, தேரினுட்பரப்பின் மரம்
  • கதிரடிக்க — To beat out or tread out corn.
  • கதிரவன்–கதிரோன் — The sun, சூரியன். (p.)
  • கதிரறுக்க — To reap or cut the ears of corn.
  • கதிரீன — To ear–as corn.
  • கதிரெழுதுகள் — Atoms or dust appearing in a sunbeam, twenty-four of which make half a hair's point.
  • கதிர்கொய்தல் — Plucking ears of corn.

Fabricius (1972)

கதிர் — noun
  1. a ray of light, a beam கிரணம்
  2. the sun, சூரியன்
  3. a spindle, a goldsmith's pin, இருப்புமுள்
  4. an ear of corn, பயிர்க்கதிர்
  5. the spokes of a wheel
  6. a cylindrical piece of wood for pressing sugar-cane and oil-seeds
  • கதிரவன்–கதிரோன் — the sun.
  • கதிர் அடிக்க — to beat corn.
  • கதிர் அறுக்க — to reap the ears of corn.
  • கதிர் கொய்ய — to pluck the ears of corn.
  • கதிர்ப்பக்குவமான நெல்லு — paddy grown to the height of earing.
  • கதிர்ப்பயிர் — corn in the ear.
கதிர் — v. i.
  1. v. i. shine, gow, glitter, பிரகாசி
  2. become manifest, வெளிப்படு
  3. increase, மிகு
  4. be elated or puffed- up, இறுமா

Tamil Moli Akarathi (1928)

கதிர் (katir)
  1. இருப்புமுள், கதிரென்னேவல், கிரணம், சூரியன், தேருட்பரப்பின் மரம்,பயிர்க்கதிர்
கதிர் (katir)
  1. அலகு, ஈனல், ஏனல், குரல்
கதிர் (katir)
  1. கதிர், சூரியகிரணம், சூரியன், தேருட்பரப்பின்மரம், பயிர்க்கதிர்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கதிர்¹ (katir) — noun
  1. cf. ghasra. [K. kadir, M. katir.]
  2. Ray of light, beam, gleam; கிரணம். தண்கதிர்மதியம் (புறநா. 6, 27)
  3. Light; ஒளி. (திவா.)
  4. Sunlight; வெயில். உறைபனி கதிர் போற்று மோலையன் (கந்தபு. தவங். 2)
  5. Sun or moon; sun and moon; சூரியசந்திரர். கதிர் வில கிச்சூழும் (சேதுபு. முத்தீர். 5)
  6. Ear of grain, spear of grass; பயிர்க்கதிர். நெல்லுமிடை பசுங்கதி ரும் (கம்பரா. நாட்டுப். 7)
  7. [T. kaduru.] Spinner's spindle; நூல்நூற்குங் கருவி. கதிரே மதியாக (நன். 24)
  8. See கதிர்க்கோல். (W.)
  9. Spoke of a wheel; radius of a circle; சக்கரத்தின் ஆரக் கால். (W.)
கதிர்² (katir) — noun
  1. Year; ஆண்டு. (விதான. மகா. 2.)
  2. Awl; சக்கிலிய னூசி. Pond
  3. Hole; துவாரம். (சங். அக.)

IndoWordNet

கதிர் — noun
  1. கதிர்
கதிர் — noun
  1. பூமிக்கு இன்றியமையாத ஒளியையும் வெப்பத்தையும் தருவதுமான நட்சத்திரம்.
கதிர் — noun
  1. தானியக்கதிர், கதிர்

தானியக்கதிர் சூரியன் கதிரவன் ஆதவன் ஞாயிறு திவாகரன் ஆதித்தன் கதிரோன் இரவி பகலவன் கிரணான் வெங்கதிர் வெஞ்சுடர் செங்கதிரோன் ஆயிரங்கதிரோன். பால சூரியன் தாவரப்பகுதி தாவர பாகம் புடாரி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

கதிர்
  1. ஒளிக்கதிர், சூரிய சரணம்
  2. ஒளி
  3. வெயில்
  4. சூரியசந்திரர்
  5. நெற்கதிர், இருப்புக்கதிர், நூல் நூற்குங் கருவி
  6. சக்கரத்தின் ஆரக்கால்
  7. தேரி னுட்பரப்பின் மரம்