ஆயிரங்கதிரோன்.

1000

IndoWordNet

ஆயிரங்கதிரோன். — noun
  1. பூமிக்கு இன்றியமையாத ஒளியையும் வெப்பத்தையும் தருவதுமான நட்சத்திரம்.

சூரியன் கதிரவன் ஆதவன் ஞாயிறு திவாகரன் ஆதித்தன் கதிரோன் இரவி பகலவன் கிரணான் வெங்கதிர் வெஞ்சுடர் கதிர் செங்கதிரோன் பால சூரியன்