ஆராதனை
பூசனை. இறந்த சன்னியாசிகளுக்கு வருஷந்தோறுஞ் செய்யும் சடங்கு கிறித்தவர் கோயில்வழிபாடு
Adoration
Tamil Wiktionary
ஆராதனை
- பூசனை.
- இறந்த சன்னியாசிகளுக்கு வருஷந்தோறுஞ் செய்யும் சடங்கு
- கிறித்தவர் கோயில்வழிபாடு
Winslow (1862)
ஆராதனை (ārātaṉai) — noun
- Temple-service, offering flowers, &c. before an idol, பூசனை
- Worship, adoration, divine service, வணக்கம். Wils. p. 119. ARAD'HANA
- ஆராதனைசெய்ய — To worship, adore, venerate.
Fabricius (1972)
ஆராதனை — noun
- தெய்வாராதனை, s. divine service and worship
- annual cere- mony done in honour of deceased ascetics
- ஆராதனை பண்ண–ஆராதனை முறை — to worship; , (christ) liturgy.
Tamil Moli Akarathi (1928)
ஆராதனை (ārātaṉai)
- பூசனை, வணக்கம்
ஆராதனை (ārātaṉai)
- அருச்சனை, அர்ச்சனை பத்தி, பலி, பூசனை, பூசை, வந்தனை, வழி பாடு, வேள்வி, புலி
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
ஆராதனை (ārātaṉai) — noun
- < ā-rādhanā
- Temple service, offering flowers and other articles before an idol, worship; பூசனை. கருணா கரமூர்த்திக் காராதனை (செந். 21, பெருந்தொ. 20)
- Annual ceremony performed in honour of deceased ascetics; இறந்த சன்னியாசிகளுக்கு வருஷந் தோறுஞ் செய்யும் சடங்கு
- Church service; கிறி ஸ்தவர் கோயில் வழிபாடு. Chr
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
ஆராதனை
- பூசனை
- இறந்த சன்னியாசிகளுக்கு ஆண்டுதோறும் செய்யும் சடங்கு
- கிறித்தவர்