இறுதி

முடிவைக் குறிக்கும் சொல் - final last இறு - இறுதி

end, termination limit, bound death, extinction

Tamil Wiktionary

இறுதி

[object Object]

இறு இறுதி வாய்ப்பு இறுதிப்போலி இறுதித்தேர்வு இறுதி வாதம் இறுதிக்கடன் இறுதிச்சடங்கு இறுதிக்காலம் இறுதி ஊர்வலம் காலிறுதி அரையிறுதி ஆண்டிறுதி சொல்லிறுதி

Fabricius (1972)

இறுதி — noun
  1. (இறு) end, death, மரணம்
  2. the ending or termination of a word. case or tense, விகுதி
  3. limit, bound, வரையறை
  • இன்றிறுதியாகச் செய்யேன் — henceforth I will do it no more.
  • இறுதிக் கடிதம் — ultimatum.
  • இறுதிக்காலம்–ஊழிக்காலம் — time of death; end of all things, .
  • இறுதியில் இன்பம்–இறுதி–இல்–இன் பம்–மோட்சசுகம் — (++) everlasting bliss, .
  • இறுதிவேள்வி — funeral oblations.

Tamil Moli Akarathi (1928)

இறுதி (iṟuti)
  1. மகாசங்காரம், ஏல்லை, சாவு, முடிவு
இறுதி (iṟuti)
  1. சாவு, முடிவு, வினைமுற்று

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

இறுதி (iṟuti) — noun
  1. < இறு¹-
  2. Termination, end; முடிவு. (பிங்.)
  3. Death, extinction; அழிவு. உயிர்க்கிறுதி யாகி விடும் (குறள், 476)
  4. Limit, bound; வரையறை. இறுதி யில்லதோர் விலங்கு (கந்தபு. அசுரர்தோற். 29)

IndoWordNet

இறுதி — noun
  1. அதிகாரபூர்வமாக வரையறுக்கப்பட்ட நாடு, மாநிலம், நகரம் போன்றவை முடியும் இடம்.
இறுதி — noun
  1. ஒரு நிகழ்ச்சி, செயல், கதை முதலியவை நிறைவடைந்து மேலும் தொடராமல் நின்று விடும் நிலை.
இறுதி — noun
  1. ஒரு நிகழ்ச்சி, செயல், கதை முதலியவை நிறைவடைந்து மேலும் தொடராமல் நின்று விடும் நிலை.
இறுதி — adjective
  1. நகரம், ஊர் முதலியவற்றின் வரையறுக்கப்பட்ட அளவு.
இறுதி — noun
  1. ஒரு நிகழ்ச்சி, செயல், கதை முதலியவை நிறைவடைந்து மேலும் தொடராமல் நின்று விடும் நிலை.

எல்லை முடிவு முடிபு கடைசி கடை அந்தம் நுனி முனை தீர்வு நிகழ்ச்சி சம்பவம் காட்சிமுடிவு காட்சிமுடிபு காட்சிஇறுதி காரியமுடிவு செயல்முடிவு வேலைமுடிவு. யுகமுடிவு உலகமுடிவு யுகமுடிபு உலகமுடிபு லோகமுடிவு லோகமுடிபு வேலைமுடிவு பணிமுடிவு

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

இறுதி
  1. முடிவு
  2. சாவு
  3. வரையறை.