இழுத்தல்
pulling
Tamil Moli Akarathi (1928)
இழுத்தல் (iḻuttal)
- இழுக்குதல், உறிஞ்சல், சுர ம்பாடுதல், தாமதித்தல் பின்வாங்கு தல், வசமாக்கல், வலித்தல்
இழுத்தல் (iḻuttal)
- ஈர்த்தல்
IndoWordNet
இழுத்தல் — noun
- இழுக்கும் செயல்
இழுத்தல் — noun
- நெய்யப்பட்ட துணியிலிருந்து நீளமான திடமான நூலை விலக்குவது
இழுத்தல் — noun
- தம், இழுத்தல்
இழுத்தல் — noun
- ஏதாவது ஒரு பொருளை அடைவதற்கு பல்வேறு பக்கங்களிலிருந்தும் அதை தன்பக்கம் கவரும் செயல்
செயல் நூல் சரடு புரி தம் உடலின்செயல் வசப்படுத்துதல் கவர்தல் வேலை பணி
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
இழுத்தல்
- உறிஞ்சுதல்
- ஈர்த்தல்
- வலித்தல்
- வச மாக்கல்
- காலம் நீட்டித்தல்
- சு ழி த்து வாங்குதல்
- பின்வாங்குதல்
- புறத்திலுள்ள நிறைகுறைகளை வெளிப்படுத்தல்
- ஒலியை நீட்டுதல்
- சுரம் பாடுதல்