கவர்தல்
Attractive
Tamil Wiktionary
கவர்தல்
- அகப்படுத்துதல்
- கொள்ளையிடல்
- திருடல்
- வசப்படுத்துதல்
- விரும்புதல்
- பெற்றுக்கொள்ளுதல்
- நுகர்தல்
- முயங்கல்
- கடைதல்
- அழைத்தல்
- பிரிதல்
- மாறுபடுதல்
Tamil Moli Akarathi (1928)
கவர்தல் (kavartal)
- ஆசைப்பெருக்கம், இச்சித்தல், கடத்தல், கொள்ளையிடல், திருடல், பறித்தல், வாருதல்
கவர்தல் (kavartal)
- ஆசைப்பெருக்கம், கடைதல், கொள்ளையிடல், திருடல், வாருதல்
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
கவர்தல்
- அகப்படுத்துதல்
- கொள்ளையிடல்
- திருடல்
- வசப்படுத்துதல்
- விரும்புதல்
- பெற்றுக்கொள்ளுதல்
- நுகர்தல்
- முயங்கல்
- கடைதல்
- அழைத்தல்
- பிரிதல்
- மாறுபடுதல்