உன்னிப்பு

கவனிப்பு ஊகிப்பு அறிவுக்கூர்மை

watchfulness, keenness, intentness acuteness of mind, discernment guess

Tamil Wiktionary

உன்னிப்பு
  1. கவனிப்பு
  2. ஊகிப்பு
  3. அறிவுக்கூர்மை
  4. குறிப்பு
  5. உயரம்
  6. முயற்சி
  7. மதிப்பு

Tamil Moli Akarathi (1928)

உன்னிப்பு (uṉṉippu)
  1. உயர்வு, ஊகிப்பு, கவனிப் பு, குறிப்பு, பலம்,முயற்சி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

உன்னிப்பு (uṉṉi-ppu) — noun
  1. < உன்னி¹-
  2. Intentness; கவனிப்பு. அவன் உன்னிப்பாய்க்கேட்கி றான்
  3. Acuteness of mind, discernment; புத் திக்கூர்மை. (W.)
  4. Guess; ஊகிப்பு
  5. Unerring sign by which a place or person is known; குறிப்பு. இருட்டிலும் உன்னிப்பாக எடுத்து விட்டான். (W.)
  6. Exertion, effort; முயற்சி. (W.)
  7. cf. un-nata. Height; உயரம். உன்னிப் பான மலை.
  8. Dignity; கௌரவம். உன்னிப்பான பேச்சு. (W.)

IndoWordNet

உன்னிப்பு — noun
  1. தான் இருக்கும் அல்லது செயல்படும் சூழல்பற்றி விழிப்போடு இருக்கும் நிலை.
உன்னிப்பு — noun
  1. செய்யும் செயலுடன் மனம் ஒன்றிய நிலை.

கவனம் ஜாக்கிரத்தை மனநிலைமை மனநிலை ஜாக்கிரதை சாக்கிரதை சிரத்தை மும்முரம் விழிப்பு உஷார் பத்திரம் கவனிப்பு தன்மை

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

உன்னிப்பு
  1. கவனிப்பு
  2. ஊகிப்பு
  3. அறிவுக்கூர்மை
  4. குறிப்பு
  5. உயரம்
  6. முயற்சி
  7. மதிப்பு