கவனிப்பு

Tamil Moli Akarathi (1928)

கவனிப்பு (kavaṉippu)
  1. கருத்து

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கவனிப்பு (kavaṉippu) — noun
  1. Attention, observation, care; கருத்தூன்றுகை.

IndoWordNet

கவனிப்பு — noun
  1. செய்யும் செயலுடன் மனம் ஒன்றிய நிலை.
கவனிப்பு — noun
  1. பொறுப்போடு மேற்கொள்ளப்படும் கவனிப்பு

கவனம் ஜாக்கிரதை சாக்கிரதை சிரத்தை மும்முரம் விழிப்பு உஷார் பத்திரம் உன்னிப்பு தன்மை பாதுகாப்பு செயல்

Tamil Wiktionary

கவனிப்பு
  1. கவனம்