சிரத்தை

due care, attention - கரிசனம், அக்கறை love, affection - அன்பு zeal, keen interest, earnestness, effort - ஆர்வம், ஈடுபாடு, முயற்சி

effort

Winslow (1862)

சிரத்தை (cirattai) — noun
  1. Love, affection, அன்பு
  2. Attachment, devotion, piety, loyalty, obedience, &c., பத்தி. W. p. 861. S'RADDHA

Fabricius (1972)

சிரத்தை — noun
  1. faith, பத்தி
  2. attachment, devotion, obedience, respect
  3. love, affection, அன்பு
  4. earnestness, ஊற்றம்

Tamil Moli Akarathi (1928)

சிரத்தை (cirattai)
  1. அன்பு, ஆங்காரம், குருவினிட த்திலுஞ் சாத்திரங்களிடத்திலு மன தைநிறுத்தல், முதன்மை, விசுவாசம்
சிரத்தை (cirattai)
  1. தருமன்பாரி, சமன்தாய்
  2. வைவசுவதன் பாரி
சிரத்தை (cirattai)
  1. அன்பு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சிரத்தை (cirattai) — noun
  1. < šraddhā
  2. Love, affection; அன்பு. பராவருஞ் சிரத்தையாரும் (கம்பரா. சூர்ப்பணகை. 52)
  3. Faith, confidence; நம்பிக்கை. இச்சிரத்தையைத் தொலைப்பென் (கம்பரா. பாசப். 40)
  4. (Vēdānta.) Implicit faith in scriptures and in the teachings of one's guru, one of camāti-caṭka-campattu, q.v.; சமாதிசட்க சம்பத்துக்களுள் வேதகுரு வாக்கியங்களில் விசுவாசம். பரமசற் குருநூ லன்பு பற்றலே சிரத்தையாகும் (கைவல். தத்துவ. 10)
  5. Earnestness; ஊற்றம். Colloq

IndoWordNet

சிரத்தை — noun
  1. செய்யும் செயலுடன் மனம் ஒன்றிய நிலை.

கவனம் ஜாக்கிரதை சாக்கிரதை மும்முரம் விழிப்பு உஷார் பத்திரம் உன்னிப்பு கவனிப்பு தன்மை

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

சிரத்தை
  1. அன்பு
  2. பத்தி
  3. நம்பிக்கை
  4. விருப்பம்
  5. ஊற்றம்