விழிப்பு

விழிக்கை சாக்கிரதை சிறந்து விளங்குகை

wake up

Tamil Wiktionary

விழிப்பு — பெயர்ச்சொல் (Noun)
  1. விழிக்கை
  2. சாக்கிரதை
  3. சிறந்து விளங்குகை
  4. செய்வது தெரியாமல் திகைக்கை

Tamil Moli Akarathi (1928)

விழிப்பு (viḻippu)
  1. ஏச்சரிக்கை, சாக்கிரதை, துயிலொழிவு, தெளிவு
விழிப்பு (viḻippu)
  1. சாக்கிரம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

விழிப்பு (viḻippu) — noun
  1. < விழி-
  2. Waking up; விழிக்கை
  3. Watchfulness, vigilance; சாக்கிரதை
  4. Conspicuousness, prominence; சிறந்து விளங்குகை. (W.)
  5. Blinking in ignorance; செய்வது தெரியாமல் திகைக்கை

IndoWordNet

விழிப்பு — noun
  1. செய்யும் செயலுடன் மனம் ஒன்றிய நிலை.
விழிப்பு — noun
  1. உறங்காமல் இருத்தல்

கவனம் ஜாக்கிரதை சாக்கிரதை சிரத்தை மும்முரம் உஷார் பத்திரம் உன்னிப்பு கவனிப்பு தன்மை விழத்தல் செயல்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

விழிப்பு
  1. விழிக்கை
  2. எச்சரிக்கை
  3. செய்வது தெரி யாமல் திகைத்தல்
  4. சிறந்து விளங்குகை