உஷார்

எச்சரிக்கை.

prudence, wakefulness, carefulness, mindfulness

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

உஷார் (uṣār) — noun
  1. hushyār
  2. Prudence, wakefulness, carefulness, mindfulness; கவனம்
  3. Readiness, alertness; தயார்

IndoWordNet

உஷார் — noun
  1. செய்யும் செயலுடன் மனம் ஒன்றிய நிலை.

கவனம் ஜாக்கிரதை சாக்கிரதை சிரத்தை மும்முரம் விழிப்பு பத்திரம் உன்னிப்பு கவனிப்பு தன்மை