மும்முரம்

தீவிரம், வேகம், சுறுசுறுப்பு ஆங்கிலம் - intensity, fast pace வீடு கட்டும் வேலை மும்முரமாக நடந்து வருகிறது (The house is being built fast)

impetuosity, severity, vehemence, fierceness excitement, briskness, intensity swiftness

Tamil Wiktionary

மும்முரம் — பெயர்ச்சொல் (Noun)
  1. தீவிரம்
  2. வேகம்
  3. சுறுசுறுப்பு

Winslow (1862)

மும்முரம் (mummuram) — noun
  1. [Tel. மும்மரம்.] Raging, wrathfulness, fierceness, vehemence, violence, outrageousness, severity; unrestrained impetuosity; heat of passion or temper, உக்கிரம்; [from Sa. Murmura, a fire of chaff.] வியாதியின்மும்முரத்தையறிதல். Knowing the fierceness of the disease.

Fabricius (1972)

மும்முரம் — noun
  1. (Tel. மும்மரம்) raging, fierceness, vehemence severity, உக்கிரம்.
  • மும்முரமாயிருக்க–மும்முரம் பண்ண — to be vehement or severe.

Tamil Moli Akarathi (1928)

மும்முரம் (mummuram)
  1. உக்கிரம், கொந்தளிப்பு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

மும்முரம் (mummuram) — noun
  1. See மும்மரம். மும்முரமாய் . . . புக்கார் (குலோத். கோ. 429).

IndoWordNet

மும்முரம் — noun
  1. செய்யும் செயலுடன் மனம் ஒன்றிய நிலை.

கவனம் ஜாக்கிரதை சாக்கிரதை சிரத்தை விழிப்பு உஷார் பத்திரம் உன்னிப்பு கவனிப்பு தன்மை

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

மும்முரம்
  1. கடுமை
  2. விரைவு
  3. பகட்டு
  4. கவனம்