ஒடுக்கு

அடக்கி ஆள் கணினி நிரலை தொகுத்து அளித்தல் subjugate, suppress, oppress

to subjugate; bring down; keep down, suppress, subdue to cause distress to dissolve; cause to merge one in another; cause to destroy

Tamil Wiktionary

ஒடுக்கு — வினைச்சொல் (Verb)
  1. அடக்கி ஆள்
  2. கணினி நிரலை தொகுத்து அளித்தல்

ஒடுங்கு ஒடுக்கம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

ஒடுக்கு² (oṭukku) — noun
  1. < ஒடுக்கு-
  2. Contraction, compression; அடக்கம்
  3. Corner, narrow strip of space; இடுக்குமூலை. (W.)
  4. That which is narrow, of little breadth; ஒடுக்கமாயிருப் பது. ஒடுக்குப்பாதை
  5. Dent or depression in a metal utensil; பாத்திரங்களின் அதுக்கு. குடம் ஒடுக்குவிழுந்து போயிற்று
ஒடுக்கு² (oṭukku) — noun
  1. perh. ஒடுக்கு-
  2. Food; உணவு. (Pudu. Insc.)
  3. Payment; பணஞ் செலுத்துகை. Nāñ

Winslow (1862)

ஒடுக்கு (oṭukku) — infinitive
  1. , கிறேன், ஒடுக்கினேன், வேன், ஒடுக்க, v. a. To reduce, compress, bring into a narrower compass, condense, to lessen, bring down–as another's pride, to keep down, keep under, அடக்க
  2. To press, oppress, tyrannize, vex, வருத்த
  3. To reduce the system by medicine or a sparing diet, உடம்பையொடுக்க
  4. To involve one in another–as the elements, cause to disappear–as the worlds, &c., at the close of an age, பூதங்களைலயிக்கச்செய்ய
  5. To close, to finish as a work, the harvest, &c., முடிக்க
  6. To pack in, to put in, to put things close in a bag, a box or other receptacle, செறிக்க. உலகப்பற்றையொவ்வொன்றாயொடுக்க. To relinquish worldly attachments one by one
  • ஒடுக்கிக்கட்ட — To compress and tie a thing close. 2. To tuck up the skirts and fasten the end behind–as in wet weather. 3. To hem an ola basket, fan, &c.
  • ஒடக்கித்தட்ட — To make a metal utensil thicker and narrower by beating.
  • ஒடுக்கித்தைக்க — To make a garment smaller.
  • ஒடுக்கிவெட்ட — To hew timber reducing the breadth.
  • ஒடுக்குவாய் — Distorted mouth, கோணல்வாய்.
  • வீட்டையொடுக்கிக்கட்ட — To build a house narrow.
ஒடுக்கு (oṭukku) — noun
  1. Distortion
  2. See ஒடுக்கு, v

Fabricius (1972)

ஒடுக்கு — v. t.
  1. v. t. (caus, of ஒடுங்கு) compress, reduce, condense, அடக்கு
  2. vex, oppress, வருத்து
  3. keep the body low, restrain
  4. pack in, put things close in a bag or box, செறி
  5. rob, திருடு
  6. cause to merge one in another
  • ஒடுக்கு — closeness, narrowness, contraction, compression; 2. dent, depression.
  • ஒடுக்கிடம் — a corner to creep in.
  • உடம்பை யொடுக்க — to reduce the body by eating sparingly, to contract the body (as a tiger).
  • செலவை ஒடுக்க — to retrench expenses.
  • புலனை ஒடுக்க — to restrain the passions.
  • வயிற்றை ஒடுக்க — to take less food in order to save money.

Tamil Moli Akarathi (1928)

ஒடுக்கு (oṭukku)
  1. அடக்கம்,இடுக்கு,ஒடுக்கென் னேவல், ஒடுங்கினது, நெருக்கமானது

IndoWordNet

ஒடுக்கு — verb
  1. ஒடுக்கு
ஒடுக்கு — verb
  1. ஒன்றும் செய்யமுடியாதவர்களிடம் தன்பலத்தைக் காட்டுவது
ஒடுக்கு — verb
  1. அடக்கு, ஒடுக்கு

நிறுத்து தடைசெய் தடு அமுக்கு அடக்கு வேலைசெய்