விவரம்
Winslow (1862)
விவரம் (vivaram) — noun
- A hole, the hollow of a tube; a chasm, cavity, உட்டுளை
- Separation, disjunction, பிரிவு. (சது.)
- (c.) A case, a circumstance, the contents of a speech, or particulars of a narrative, விருத்தாந்தம்
- Difference between the time of new and full moon; the Narlikei passed from sun rise and half the length of that day
- விவரகெதி — Difference of the daily motion of the sun and moon.
- விவரமாய் — At large, in detail, particularly.
- விவரமாய்விசாரிக்க — To inquire into circumstantially.
Fabricius (1972)
விவரம் — noun
- விபரம், s. details, detailed narration, amplification, particulars or contents of a speech or letter, விவரிப்பு
- the hollow of a tube, a hole, உட்டுளை
- separation, disjunction, பிரிவு
- difference between the time of new & fullmoon, the nalikei passed from sun rise and the length of that day
- விவரகதி–கெதி — difference of the daily motion of the sun and the moon.
- விவரமாய் — at large, with all the circumstances, in detail.
- விவரத்தோடே கேள் — hear the whole of what passed.
Tamil Moli Akarathi (1928)
விவரம் (vivaram)
- உட்டுளை, குகை, குறை, பிரிவு, வகை, விருத்தாந்தம்
விவரம் (vivaram)
- உட்டொளை, பகுப்பு
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
விவரம் (vivaram) — noun
- < vivara
- Fissure, hole, cavity, hollow, vacuity; துவாரம்
- Cave; மலைக்குகை. (சூடா.)
- Intervening space; இடை வெளி. பிலங்களேழு மதனிடையிடை விழந்த . . . வேர் விவரம் (தக்கயாகப். 147)
- Particulars, details; circumstances, as of a narrative; வர லாற்றுக் குறிப்பு
- See விவேகம்
- கருமத்தாலே விவரமதா யாராய்ந்து (ஞானவா. முமுட். 10)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
விவரம்
- பகுத்தறிவு
- மலைக்குகை
- இடைவெளி
- வரலாற்றுக் குறிப்பு