கமண்டலம்

முனிவர் முதலோர்களின் நீர்க் கரகம் தண்டங் கமண்டலங் கொண்டு (பழம.24). a water-vessel of a religious mendicant

Kamandalam

Tamil Wiktionary

கமண்டலம் — பெயர்ச்சொல் (Noun)
  1. முனிவர் முதலோர்களின் நீர்க் கரகம்
  2. தண்டங் கமண்டலங் கொண்டு (பழம.24).

Fabricius (1972)

கமண்டலம்
  1. water-vessel of a religious mendicant, கரகம்; also கமண்டலு.

Tamil Moli Akarathi (1928)

கமண்டலம் (kamaṇṭalam)
  1. தெண்டிகை, சுரைக்கடுகு, இஃது தவத்தோர் பஞ்சமுத்திரை யினொன்று
கமண்டலம் (kamaṇṭalam)
  1. கரகம், கரண்டம், காண்டம் குண்டிகை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கமண்டலம் (kamaṇṭalam) — noun
  1. See கமண்டலு. தண்டங் கமண்டலங் கொண்டு (பழம. 24).

IndoWordNet

கமண்டலம் — noun
  1. துறவிகள் நீர் குடிப்பதற்காக தன்னருகில் வைத்திருக்கும் சுரைக்குடுக்கை வடிவிலான ஒரு பாத்திரம்
கமண்டலம் — noun
  1. உலோகத்திலான அல்லது மரத்தினாலான அல்லது மண்ணாலான சன்னியாசிகளின் நீர் நிரம்பிய பாத்திரம்

கரண்டம் கரண்டை காண்டகம் குடிகை குடுக்கை குடுவை குண்டிகை கெண்டிகை நீர்பெய்கலன் பாத்திரம் நீர்பாத்திரம்