கரண்டை
கற்பாழி , முனிவர் வாழிடம் பறவையின் கதிவிசேடம் கமண்டலம்
Spoon
Tamil Wiktionary
கரண்டை
- கற்பாழி
- முனிவர் வாழிடம்
- பறவையின் கதிவிசேடம்
- கமண்டலம்
Winslow (1862)
கரண்டை (karaṇṭai) — noun
- The abode of Rishis or Sages, முனிவர்வாசம். (p.)
Fabricius (1972)
கரண்டை — noun
- a cavern, கற்பாழி
- the abode of Rishees
- a mode in the flight of birds, பறவையின் கதி விசேஷம்
Tamil Moli Akarathi (1928)
கரண்டை (karaṇṭai)
- குண்டிகை, முநிவர்வாசம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
கரண்டை¹ (karaṇṭai) — noun
- l. cf. காண்டை. Rocky cave, cavern; கற்பாழி. (திவா.)
- The abode of sages, as mountain cave; முனிவர் வாழிடம். (திவா.)
- A mode in the flight of birds; பறவையின் கதிவிசேடம். (காசிக. திரிலோ. 6.)
கரண்டை² (karaṇṭai) — noun
- Water-vessel, used by ascetics; கமண்டலம். சிமிலிக் கரண்டையன் (மணி. 3, 86).
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
கரண்டை
- கற்பாழி, முனிவர் வாழிடம்
- பறவை யின் கதிவிசேடம்
- கமண்டலம்,