கரண்டம்
நீர்க்காக்கை அணிகலச்செப்பு கமண்டலம்
Garandam
Tamil Wiktionary
கரண்டம்
- நீர்க்காக்கை
- அணிகலச்செப்பு
- கமண்டலம்
- கரண்டகம்
Winslow (1862)
கரண்டம் (karaṇṭam) — noun
- A kind of black water- bird which dives under water, நீர்க்காக்கை
- A vessel for drinking water, கமண்டலம்
- A chunam box for betel, கரண்டகம். (p.)
Fabricius (1972)
கரண்டம் — noun
- a water-crow, நீர்க்காக்கை
- a jewel-box
- a spoon or ladle, கரண்டி
- a water vessel used by asceties, கமண்டலம்
- same as கரண் டகம்
Tamil Moli Akarathi (1928)
கரண்டம் (karaṇṭam)
- கமண்டலம், கரண்டகம், நீர் க்காக்கை
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
கரண்டம் (karaṇṭam) — noun
- < karaṇḍa
- Water-crow, coot; நீர்க்காக்கை. கரண்டமாடு பொய் கை (திவ். திருச்சந்த. 62)
- Jewel-box; அணி கலச்செப்பு. (பிங்.)
- Spoon, ladle; கரண்டி. (பிங்.)
- Water-vessel used by ascetics; கமண்டலம். (அக. நி.)
- See கரண்டகம்
- (W.)