குடிகை

இலைக்குடில் கோயில் ஏலவரிசி

Drink

Tamil Wiktionary

குடிகை
  1. இலைக்குடில்
  2. கோயில்
  3. ஏலவரிசி
  4. கமண்டலம்

Fabricius (1972)

குடிகை — noun
  1. an ascetic's pitcher, கமண்டலம்.

Tamil Moli Akarathi (1928)

குடிகை (kuṭikai)
  1. ஏலரிசி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

குடிகை¹ (kuṭikai) — noun
  1. < kuṭikā
  2. Hut made of leaves, hermitage; பர்ணசாலை. உண்டு கண்படுக்கு முறையுட் குடிகையும் (மணி. 6, 63)
  3. Temple; கோயில். முதியாள் குடிகையும் (மணி. 24, 161)
குடிகை² (kuṭikai) — noun
  1. prob. niṣkuṭīkā. Cardamom seed; ஏலவரிசி. (மலை.)
குடிகை³ (kuṭikai) — noun
  1. kuṇḍikā. Ascetic's pitcher; கமண்டலம். அரும்புனற் குடிகைமீது (கந்தபு. காவிரி. 49).

IndoWordNet

குடிகை — noun
  1. துறவிகள் நீர் குடிப்பதற்காக தன்னருகில் வைத்திருக்கும் சுரைக்குடுக்கை வடிவிலான ஒரு பாத்திரம்

கமண்டலம் கரண்டம் கரண்டை காண்டகம் குடுக்கை குடுவை குண்டிகை கெண்டிகை நீர்பெய்கலன் பாத்திரம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

குடிகை
  1. இலைக்குடில்
  2. கமண்டலம்