காண்டகம்

கமண்டலம் நிலவேம்பு forest

Kantakam

Tamil Wiktionary

காண்டகம்
  1. காடு
  2. நோய்
  3. கமண்டலம்
  4. நிலவேம்பு

Winslow (1862)

காண்டகம் (kāṇṭakam) — noun
  1. Jungle, desert, woods, காடு
  2. A town, village, &c., ஊர்
  3. Sickness, malady, disease, நோய்
  4. A pot with a spout, ewer, கெண்டிகை
  5. A medicinal plant, நிலவேம்பு, Justicia, L. (M. Dic.) (p.)

Fabricius (1972)

காண்டகம் — noun
  1. town, ஊர்
  2. a forest, காடு
  3. the horn of a rhinoceres
  4. sickness
  5. a pot with a spout, கெண்டிகை

Tamil Moli Akarathi (1928)

காண்டகம் (kāṇṭakam)
  1. ஊர், காடு, காண்டாமிரு கக்கொம்பு, கெண்டிகை, சரகாண்ட பாஷாணம், நிலவேம்பு, நோய்
காண்டகம் (kāṇṭakam)
  1. ஊர், காடு, கெண்டிகை, நோய்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

காண்டகம்¹ (kāṇṭakam) — noun
  1. perh. காண்-
  2. cf. kāṇḍa. Jungle, desert, woods; காடு. (பிங்.)
  3. cf. kaṇṭaka. Sickness, malady, disease; நோய். (மூ. அ.)
காண்டகம்² (kāṇṭakam) — noun
  1. prob. karaṇḍaka. Pot with a spout, ewer; கமண்டலம். (பிங்.)
காண்டகம்³ (kāṇṭakam) — noun
  1. cf. šara-kāṇḍa. See காண்டம்⁶. (மூ. அ.)

IndoWordNet

காண்டகம் — noun
  1. துறவிகள் நீர் குடிப்பதற்காக தன்னருகில் வைத்திருக்கும் சுரைக்குடுக்கை வடிவிலான ஒரு பாத்திரம்

கமண்டலம் கரண்டம் கரண்டை குடிகை குடுக்கை குடுவை குண்டிகை கெண்டிகை நீர்பெய்கலன் பாத்திரம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

காண்டகம்
  1. காடு
  2. நோய்
  3. கமண்டலம்
  4. நில வேம்பு. காண்டம் - நூலின் பெபரும்பிரிவு
  5. மலை